சீனாவில் நிலநடுக்கம் – 06 பேர் உயிரிழப்பு

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்குண்டு 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் sichuan மாகாணத்தில் 6 தசம் 8 ரிக்டெர் அளவில் இன்று இவ்வாறு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் காரணமாக sichuan மாகாணத்தின் சில பகுதிகளில் வீதிகள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர்  sichuan மாகாணத்தில் ஏற்பட்ட மிக பாரிய நிலடுக்கம் இதுவாகுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles