சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது நேற்று (11) புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்த காணொளி பொய்யானது என அந்நாட்டின் பிரபல ஊடகவியலாளரான ஷென் ஷிவெய் குறிப்பிட்டுள்ளார்.










