சீரற்ற காலநிலையால் 42,252 பேர் பாதிப்பு – நால்வர் பலி – 546 வீடுகள் சேதம்!

நாட்டில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் இதுவரை 42 ஆயிரத்து 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நால்வர் உயிரிழந்துள்ளடன்,  546 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

Related Articles

Latest Articles