சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அடை மழை, வெள்ளம், மற்றும் மண் சரிவால் 17 ஆயிரத்து 325 குடும்பங்களைச் சேர்ந்த 67 ஆயிரத்து 865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயம அடைந்துள்ளனர். 410 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் புத்தளம் உட்பட 13 மாவட்டங்களைச் சேர்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர், புத்தளம் மாவட்டத்திலேயே அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.










