சு.கவை போட்டுத்தாக்கிய மஹிந்தானந்த!

” நாங்கள் திருதங்கைகள் அல்லர். முதுகெலும்பிருக்கின்றது. இருந்தாலும் ஒன்றும், இல்லாவிட்டாலும் ஒன்று. எங்களுக்கு அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்போம். நாங்களும் குழிகளை தோண்டினால் நாறும். அலோசியஸின் செக் கதை முதல் எல்லாம் அம்பலமாகும்.”

இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ,ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இன்று சபையில் பதிலடி கொடுத்தார்.

Related Articles

Latest Articles