சு.க. தலைமையகத்தில் களவாடியவர் கைது

கொழும்பு – மருதானை, டாலி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த AC இயந்திரங்களிலிருந்த செப்புக் கம்பிகள் திருடப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – 10 பகுதியை சேர்ந்த 23 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related Articles

Latest Articles