டாக்டர் – அடித்து நொறுக்கிய பிரமாண்ட வசூல்

டாக்டர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் டாக்டர் திரைப்படம் வெளிவந்து 8 நாட்கள் ஆகிவிட்டது. இந்த 8 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம்.

தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 50 கோடி வசூலை தொட்டு இருக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது கண்டிப்பாக இவை சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் படம் தான்.

Related Articles

Latest Articles