தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி ‘பார்ட்டி’ – கொள்ளுபிட்டியவில் 9 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்திருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 9 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள சொகுடி அடுக்குமாடி கட்டிடத் தொகுதியிலேயே இவர்கள் குறித்த பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.

அதேவேளை, நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய ஆயிரத்து 57 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Paid Ad
Previous articleநாளொன்றில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவு
Next articleநாட்டில் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யும்