தாமரை தடாக கலையரங்கிற்கு அருகில் இருந்து சுதந்திர சதுக்கம் நோக்கி கடும் வாகன நெரிசல்

தாமரை தடாக கலையரங்கிற்கு அருகில் இருந்து சுதந்திர சதுக்கம் நோக்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்கள் ஒன்றியம் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles