திங்கட்கிழமை முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!

அரச மற்று அரச அனுசரனைபெற்ற தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மார்ச் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles