12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.5 மற்றும் 2.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்படவுள்ளது.
லாப் கேஸ் குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. லிற்றோ நிறுவனம் குறித்த தகவல் உறுதியாகியுள்ளது.