திடீர் சிக்கலில் சிம்பு !

நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு மிகப்பெரும் வெற்றியைகொடுத்தது.

அந்த வகையில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பத்து தலை திரைப்படம் தற்போது மீண்டும் படமாக்கப்பட்டு வருகிறது.

சிம்பு குண்டாக இருக்கும் போது பத்து தலை திரைப்படத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது.

இப்பொழுது அவர் ரொம்பவும் ஒல்லியாக தகடு போல மாறி விட்டார்.

இதனால் பத்து தல பட குழுவினர் சிம்புவிடம் உடல் எடையை சற்று அதிகப் படுத்தும் படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கஷ்டப்பட்டு குறைத்த உடலை மீண்டும் ஏற்ற வேண்டுமா என சிம்பு சற்று யோசித்து இருக்கிறார்.

Related Articles

Latest Articles