துருக்கிக்கு நேசக்கரம் நீட்டுகிறது இலங்கை

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

On the instructions of President Ranil Wickremesinghe, Foreign Minister Ali Sabry has offered the assistance of rescue services to the Foreign Minister of T??rkiye following the two earthquakes that struck the country today (6) – PMD

Related Articles

Latest Articles