உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச இன்று அறிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு அறிவித்தார்.