நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனது 57 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

சத்யா மங்கலத்தில் பிறந்த இவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே கொண்டவர்.

இவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles