திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று காலை 3.30 அளவில் ஏற்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிரிந்த பகுதியில் நேற்று மாலை 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.