நாட்டில் மேலும் 2,142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.

Paid Ad
Previous article14 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் – வெளியானது அறிவிப்பு!
Next article‘அரசை காக்கவே அதிஉயர் சபைக்கு வருகிறார் ரணில்’ – சஜித் அணி சாட்டையடி