நிச்சயதார்த்தம் நின்றுபோன பிறகு திருமணம் குறித்து பேசிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா

திவ்யா கணேஷிற்கு தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷுடன் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் நின்றது. அண்மையில் ஒரு பேட்டியில் திவ்யா திருமணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர், நாம் எதிர்ப்பார்க்கும் படி யாரும் இருக்க மாட்டார்கள், உண்மைதானே.

இப்போதெல்லாம் நிறைய பேர் திருமணம் செய்கிறார்கள், ஆனால் விட்டுச்சென்று விடுகின்றனர், கூட இருப்பதில்லை. அதுபோன்ற உறவு எதற்கு வருகிறது, எதற்கு போகிறது என்பதே தெரியவில்லை என திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.

 

Related Articles

Latest Articles