முழங்கால் காயத்தினால் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நொவோக் ஜோகோவிச் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலிருந்து இடைநடுவில் விலகியுள்ளார்.
ரோலண்ட்-காரோஸில் நடந்த மூன்றாவது சுற்றில் உலகின் முன்னனிலை வீரரான நொவோக் ஜோகோவிச்சுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனவே காலிறுதிக்கு முன்னதாக பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலிருந்து அவர் விலகினார்.
உலகின் முன்னணி வீரரும் 24 தடவை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் ஜோகோவிச். பிரான்ஸ் பகிரங்க போட்டிகளிலிருந்து விலக நேரிட்டதையிட்டு தமது சமூக ஊடகத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார் ‘
‘ரோலண்ட் கரோஸில் இருந்து நான் விலகுகின்றேன் என்பதை அறிவிப்பதில் மிகவும் வருத்தமாக உள்ளேன்.’
பேனா