கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பகிடிவதைகளை கட்டுப்படுத்த எதிர்வரும் வாரங்களில் தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனை சீர்குலைக்கும் தரப்பினர் மற்றும் வேலைத்திட்டங்கள் இருக்குமாயின் அவற்றுக்கெதிராக தேசிய மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.










