பதுளையில் 2 வயது சிறுவனைக் கொன்ற குற்றத்தில் தந்தை மற்றும் மகள் கைது

பதுளை பிரதேசத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளியின் 2 வயது குழந்தையின் விபத்தை மறைத்த தந்தையும் மகளும் நான்கு வருட காலப்பகுதியின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனது முன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சந்தேகநபர் பெண் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இணைந்து குழந்தையின் சடலத்தை பிரதான வீதியில் வீசி வீதி விபத்தில் உயிரிழந்ததை நிரூபித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், பதுளை முத்துமாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் விபத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பதுளை முத்துமாலை பிரதேசத்தை சேர்ந்த 78 மற்றும் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles