பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டத்தில்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட குழுவினரை விடுதலை செய்யுமாறும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles