பதுளை, ஸ்பிரிங்வெளி வீதியில் ஆட்டோவொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ முற்றாக சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணை நடைபெறுகின்றது.
