‘கொரோனா’ வைரஸ் தொற்றால் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, நாவல பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவரே, வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.