ஒன்பது லீற்றர் பெற்றோலை களவாடிய, ‘எரிபொருள்’ பௌசர் சாரதியும், உதவியாளரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து ஹப்புத்தளை CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலைய களஞ்சியசாலைக்கு பெற்றோலை ஏற்றிவந்த சாரதியும், உதவியாளருமே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஹல்தமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ராமு தனராஜ்
