பொரளை தேவாலய கைக்குண்டு மீட்பு சம்பவம் – இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம்

பொரளை  ‘ஓல் செயின்ட்ஸ்’ தேவாலய வளாகத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles