போனஸ் வழங்குமாறு வலியுறுத்தி வட்டவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

வட்டவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தற்போது ஆடைதொழிற்சாலைக்குள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமக்கு போனஸ் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக போனஸ் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles