மருத்துவமனைகளின் செயற்பாடுகள் பாதிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துமவனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனால், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles