மற்றுமொரு கூட்டணியும் உதயம்!

தெற்கு அரசியலில் மற்றுமொரு புதிய கூட்டணி இன்று உதயமாகியுள்ளது.
விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகயவில் இடம்பெற்றுள்ள கட்சிகளும், மௌபிம ஜனதா கட்சியும் இணைந்தே இக்கூட்டணியை உருவாக்கியுள்ளன.

‘சர்வ ஜன பலய’ எனும் பெயரில் உதயமாகியுள்ள இந்த புதிய கூட்டணியில் டலஸ் அணியுடன் இணைந்து செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜன்ன ஜயசுமனவும் இணைந்துள்ளார்.

கூட்டணி கட்சிகள் விவரம்

தேசிய சுதந்திர முன்னணி
பிவிதுரு ஹெல உறுமய
ஜனநாயக இடதுசாரி முன்னணி
யுதுகம அமைப்பு
மௌபி ஜனதா கட்சி
ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சி

 

 

 

Related Articles

Latest Articles