மலைக்குருவி கூடுகளை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படைகக் கொண்டு சந்தேக நபர்களை சோதனை நடத்திய வேளையில் இவர்கள் இருவரிடமும் சுற்ச்சுமமாகன முறையில் கடத்தப்பட்ட மலைக்குருவி கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடம் நடத்தபட விசாரணையில் போது விற்பனை செய்வதற்காக இந்த மலைக்குருவி கூடுகள் கடத்தபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ராமு தனராஜா










