மலையகத் தமிழர்களுக்கு தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அமைச்சரவை உப குழு!

இலங்கையில் மலையக தமிழ் மக்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக ஒருங்கிணைவு செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.

Related Articles

Latest Articles