மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து, ரயில் சேவைகள் நாளை (01) முதல் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்வது கட்டாயமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles