மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கொரோனாவால் பாதிப்புக்குள்ளான பைடன் ட்விட்டரில் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் மீண்டுவந்து வழக்கமான பணியில் ஈடுபடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

நேரடி தொடர்புகளை தவிர்த்துவிட்டு, காணொளி மூலம் ஜனாதிபதி தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles