நுவரெலியா மாவட்டத்தில் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து இன்று காலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது – என்று கொவிட் – 19 ஒழிப்புக்கான செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் கீழ் பிரிவு தோட்டமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.