ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி இலக்கம் 10 இற்கு ஆர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது.
கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி கிண்ணம் வென்றது.
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், ஆர்ஜென்டினா அணியின் தலைவருமான் மெஸ்ஸியின் ஜெர்சி இலக்கம் 10 இற்கு ஆர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது.
ஆர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சி நம்பரை யாரும் பயன்படுத்த முடியாது. இது அவருக்கு நாங்கள் அளிக்கும் கௌரவம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கிண்ணம் வென்றது. இதனால் அவருக்கு இந்த சிறப்ப வழங்கப்பட்டுள்ளது.