மேலும் 40 லட்சம் தடுப்பூசிகள் அடுத்தவாரம் நாட்டுக்கு….

இலங்கைக்கு அடுத்தவாரமளவில் மேலும் 4 மில்லியன் சினோ பாம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

விலைமனு கோரலின் அடிப்படையிலேயே இலங்கை குறித்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.

இலங்கைக்கு ஒரே தடவையில் அதிகளவு சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அத்துடன், 2.7. மில்லியன் தடுப்பூசிகளை சீனா, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Paid Ad
Previous articleதேர்தல் முறை மறுசீரமைப்பு – ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்
Next articleதனிமைப்படுத்தப்பட்டார் அமைச்சர் விமல் வீரவன்ச