மேல் மாகாணத்தில் நேற்று மாத்திரம் ஆயிரத்து 323 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 606 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 300 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 417 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.