மொட்டு கட்சி வேட்பாளர் 07 ஆம் திகதி அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரமளவிலேயே பெயரிடப்படவுள்ளார் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவே மொட்டு கட்சி சார்பில் களமிறங்குவார் என எதிர்பார்;கப்படுகின்றது.

Related Articles

Latest Articles