யாழ். இந்துவில் 56 மாணவர்கள் 3 A சித்தி

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரி யில் 56 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 21 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3 ஏ சித்தி களைப் பெற்றுள்ளனர்.

 

Related Articles

Latest Articles