ரஜினியை முந்திய சூர்யா, நடந்தது என்ன?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலக தமிழ் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் நடிகர்.

இவர் நடிப்பில் அண்ணாத்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அண்ணாத்த டீசர் சமீபத்தில் வெளிவந்து 7 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. ஆனால், அதன் பின் வந்த ஜெய் பீம் டீசர் 1 கோடி ஹிட்ஸை கடந்து அண்ணாத்தயே முந்தியுள்ளது.

இதை பார்த்த பலரும் ரஜினியின் பலம் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குறைந்து வருவதாக பேசி வருகின்றனர்.

Related Articles

Latest Articles