ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டேன்!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன். அவரின் வெற்றிக்காக ஓயாது உழைப்பேன். செப்டம்பர் 21 ஆம் திகதி அவரை ஜனாதிபதியாக்கிவிட்டேன் ஓய்வெடுக்க செல்வேன் – என்று ராஜித சேனாரத்ன இன்று அறிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles