லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை அறிவிப்பு

12.5 கிலோ லிட்ரோ  எரிவாயு சிலிண்டர் இன்று (8) நள்ளிரவு முதல் ரூ. 246/- ரூபாவினால்   விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ  நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்

12.5 கிலோ ரூ.246 ரூபாவினால்  குறைக்கப்பட்டது

5 கிலோ ரூ.99 ரூபாவினால்  குறைக்கப்பட்டது

2.3 கிலோ ரூ.45 ரூபாவினால்  குறைக்கப்பட்டது

Related Articles

Latest Articles