லிந்துலையில் குளவி கொட்டு – ஐவர் பாதிப்பு

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேர்ஹாம் தோட்டத்தில்குறி குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பெண் தோட்டத்தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று 27/07/2023 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பேர்ஹாம் தோட்டத்தில் 10ம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்தவேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நீலமேகம் பிரசாந்த், கௌசல்யா

Related Articles

Latest Articles