ஷாருக்கானின் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியீடு!

பொலிவூட் சுப்பர் ஸ்டார் ஷாருக் கானின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை பரீஸில் உள்ள Grevin அருங்காட்சியகம் வௌியிட்டுள்ளது.

இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக் கான் படைத்துள்ளார்.

ஷாருக் கான் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் பெரியளவிலான வசூலை கடந்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles