அடுத்த மின் கட்டண திருத்தம் ஏப்ரலில்

அடுத்த மின் கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால், ஜனவரியில் திருத்தம் செய்யப்படாது, அடுத்த திருத்தம் 2024 ஏப்ரல் 1ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles