அரசாங்க நிறுவனங்களில் 1,450,000 அரச ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வகையில் அவர்களது சம்பளங்கள் மற்றும் வேதனங்களுக்காக அரசாங்க வருமானத்தில் பெரும்பகுதி செலவிடப்படுகின்றது.
எனவே, அபிவிருத்தி நோக்கங்கள் உள்ளடங்களாக ஏனைய பொது நோக்கங்களுக்கு அரச வளங்களை ஒதுக்கீடு செய்வது சவாலான ஒரு விடயமாக மாறியுள்ளது. எனவே, தற்பொழுது காணப்படும் தேவை உள்ளடங்களாக அரசாங்க சேவையின் அனைத்து விதமான நோக்கங்களையும் மீளாய்வு செய்வதுடன் தேவையான மறுசீரமைப்புகள் உள்ளடங்களாக பரிந்துரைகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நியமிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
ஜனாதிபதியின் பாதீட்டு உரையில் ஒரு பகுதி…
