அரச துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை- சுற்றறிக்கை வெளியானது

அரச துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் சொந்த போக்குவரத்தை அணுகுவதில் சிரமத்தை ஏற்படுத்தியதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை காரணமாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வாரத்தில் ஒரு வேலை நாள் விடுமுறை வழங்குவதும்இ அவர்களது வீட்டு முற்றத்திலோ அல்லது வேறு இடங்களிலோ விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது பொருத்தமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த முடிவு நீர்இ மின்சாரம், சுகாதாரம் , பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles