ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று காலை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
அதேவேளை, நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.