ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 250பேர் பலியாகியுள்ளனர் எனவும் , பலர் காயமடைந்துள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.