‘இனி தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களுக்கு செல்ல முடியாது’

அடுத்த இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு கொரோனா தடுப்புக் செயலணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்துமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles